விஜய் அவர்கள் அடுத்து குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம் குடும்பம். இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1984. இந்த திரைப்படத்தை இயக்கியவரும் விஜயின் தந்தை S.A.சந்திரசேகர் அவர்கள் தான். இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் விஜயகாந்த் அவர்கள். இந்த திரைப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தென்னக ஜேம்ஸ் பாண்ட் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஜெய்சங்கர் அவர்கள்.
No comments:
Post a Comment