திரு SAC அவர்கள் எந்த எண்ணத்தில் இந்த திரைப்படத்திற்கு நாளைய தீர்ப்பு என்று
பெயர் வைத்தார் என்று தெரியவில்லை. உண்மையில் விஜயின் எதிர்காலம் தெரிந்தே இந்த பெயர் வைத்தார் என்றே தெரிகிறது.
நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளிவந்த ஆண்டு 4 டிசம்பர் 1992. இந்த படத்தில் விஜய் ஹீரோவாக அறிமுகம் ஆகும்
பொழுது அவருக்கு வயது 18 தான். திரைபடத்தில் விஜய் அவர்களின் பெயர் விஜய்
தான். இந்த படத்தில் இவருக்கு ஜோடி ஆக நடித்தவர்கள் கீர்த்தனா மற்றும் ஈஸ்வரிராவ்.
ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிகவேல் ராதாரவி நடித்திருந்தார். இயக்கியவர் S.A.சந்திரசேகர், இசை புதுமுகம்
மணிமேகலை, கேமரா R.P.இமயவரம்பன் மற்றும் எடிட்டிங் கெளதம்ராஜ். படம் வெளிவந்த பிறகு
அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதில் விஜய் அவர்களை கிண்டல் செய்து வந்தவைகள்
அதிகம். இது வணிகரீதியில் ஒரு தோல்விப்படம்.
![]() |
சந்திரசேகர் விஜய் அறிமுகம் செய்து வெளியடும் செய்தி
|
![]() |
விஜய்
அறிமுகம்
|
பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
2. அம்மாடி ராணி
4. உடலும் இந்த
Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.
No comments:
Post a Comment