S.A.சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில்முக்கியமான திரைப்படம் நான் சிகப்பு மனிதன். இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1985. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தார் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் அவர்கள் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் தான் ராபின் ஹூட் என்ற கதாபாத்திரம் பிரபலம் ஆனது. மற்ற திரைப்படங்களில் ஹீரோவின் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றிருப்பார்.
![]() |
விஜய் தோன்றும் காட்சி
இத்திரைபடத்தை காண,
|
No comments:
Post a Comment