விஜய் அவர்கள் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதனால் இங்கு அவர் நடித்த அனைத்து படத்தின் பெயர்களை நான் தொகுத்து உள்ளேன்.
இளையதளபதி விஜய் படத்தின் பெயர்கள்,
- வெற்றி
- குடும்பம்
- நான் சிகப்பு மனிதன்
- வசந்த ராகம்
- சட்டம் ஒரு விளையாட்டு
- இது எங்கள் நீதி
மேல உள்ள படங்களில் விஜய் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் . இதில் நான் சிகப்பு மனிதன் (ரஜினிகாந்த்) மற்றும் இது எங்கள் நீதி (ராம்கி) தவிர மற்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் விஜயகாந்த்.
- நாளைய தீர்ப்பு
- செந்தூரப்பாண்டி
- ரசிகன்
- தேவா
- ராஜாவின் பார்வையிலே
- விஷ்ணு
- சந்திரலேகா
- கோயம்புத்தூர் மாப்பிள்ளை
- பூவே உனக்காக
- வசந்த வாசல்
- மாண்புமிகு மாணவன்
- செல்வா
- காலமெல்லாம் காத்திருப்பேன்
- லவ் டுடே
- ஒன்ஸ் மோர்
- நேருக்கு நேர்
- காதலுக்கு மரியாதை
- நினைத்தேன் வந்தாய்
- ப்ரியமுடன்
- நிலாவே வா
- துள்ளாத மனமும் துள்ளும்
- என்றென்றும் காதல்
- நெஞ்சினிலே
- மின்சார கண்ணா
- கண்ணுக்குள் நிலவு
- குஷி
- ப்ரியமானவளே
- ப்ரண்ட்ஸ்
- பத்ரி
- ஷாஜஹான்
- தமிழன்
- யூத்
- பகவதி
- வசீகரா
- புதிய கீதை
- திருமலை
- உதயா
- கில்லி
- மதுர
- திருப்பாச்சி
- சுக்ரன்
- சச்சின்
- சிவகாசி
- ஆதி
- போக்கிரி
- அழகிய தமிழ் மகன்
- குருவி
- பந்தயம்
- வில்லு
- வேட்டைக்காரன்
- சுறா
- காவலன்
- வேலாயுதம்
- நண்பன்
- ரவுடி ரத்தோர்
- துப்பாக்கி
- தலைவா
- ஜில்லா
- கத்தி
- புலி
- தெறி
- பைரவா
- மெர்சல்
விஜய் 2 படங்களில் நட்புக்காக (Guest appearance) நடித்து உள்ளார்.
No comments:
Post a Comment