Sunday, 28 October 2018

நெஞ்சினிலே - Nenjinile

நெஞ்சினிலே 

படம் வெளிவந்த ஆண்டு 1999. கதாநாயகியாக நடித்தவர் இஷா கோபிகர், இசை தேவா, கேமரா விஜய் மில்டன், எடிட்டிங் வாசு & சலீம் மற்றும் இயக்கம் S.A.சந்திரசேகர்.

இத்திரைப்படத்தை இயக்கியவர் விஜய் அவர்களின் தந்தை S.A.சந்திரசேகர். இது ஒரு தோல்வி படம்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Manase Manase  மனசே மனசே 

Anbe Anbe  அன்பே அன்பே 

Prime Minister  ப்ரிமேமினிஸ்டர் 

Thanganiram  தங்கநிறம் 

Madras Dhost  மெட்ராஸ் 

Manasaey  மனசே 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.


என்றென்றும் காதல் - Endrendrum Kadhal

என்றென்றும் காதல் 

படம் வெளிவந்த ஆண்டு 1999. கதாநாயகியாக நடித்தவர் ரம்பா, கேமரா ஷிவா, எடிட்டிங் வாசு & சலீம் மற்றும் இசை & இயக்கம் மனோஜ் பட்நாகர்.

இத்திரைப்படத்தில் M.N.நம்பியார், ரகுவரன் மற்றும் பானுப்ரியா நடித்திருந்தனர். இது ஒரு தோல்வி திரைப்படம்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

O Thendrale  ஓ தென்றலே

Kangala Minnala  கண்களா மின்னலா 

Ulagellam உலகெல்லாம்

Nadodi Nanba  நாடோடி நண்பா

Jalakku ஜலக்கு 

Take It Easy  டேக் இட்  ஈசி 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.


துள்ளாத மனமும் துள்ளும் - Thulladha Manamum Thullum

துள்ளாத மனமும் துள்ளும்  

படம் வெளிவந்த ஆண்டு 1999. கதாநாயகியாக நடித்தவர் சிம்ரன் , இசை S.A.ராஜ்குமார் , கேமரா R.செல்வா, எடிட்டிங் ஜெய்சங்கர் மற்றும் இயக்கம் எழில்.

இத்திரைப்படம் இயக்குனர் எழில் அவர்களின் முதல் படம். R.B.சௌத்திரியின் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் விஜய் மற்றும் சிம்ரன் நடிக்க 1999 ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் துள்ளாத மனமும் துள்ளும். இது 200 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம். இந்த திரைப்படத்திற்காக விஜய் அவர்கள் தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் ரீமேக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Thoda Thodu Enavae Vanavil  தொடு தொடு எனவே

Innisai Paadivarum (Male)  இன்னிசை பாடிவரும் 

Iruvathu Kodi  இருபது கோடி 

Innisai Paadivarum (Female)  இன்னிசை பாடிவரும் (பெண்)

Palapalakkudhu  பளபளக்குது

Megamai Vanthu  மேகமாய் வந்து 

Kakkai Siraginilae  காக்கை சிறகினிலே

Innisai Paadivarum (Sad)  இன்னிசை பாடிவரும் (சோகம்)


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.


Tuesday, 16 October 2018

நிலாவே வா - Nilaave Vaa

நிலாவே வா 

படம் வெளிவந்த ஆண்டு 1998. கதாநாயகியாக நடித்தவர் சுவலெக்ஷ்மி , இசை வித்யாசாகர், கேமரா செல்வா, எடிட்டிங் வாசு & சலீம் மற்றும் இயக்கம் A.வெங்கடேஷ்.

விஜய் அவர்கள் சுவலெக்ஷ்மி மற்றும் இயக்குனர் A.வெங்கடேஷ் உடன் இணைந்த இரண்டாவது திரைப்படம். ஆனால் எதிர்பாத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Nee Kaatru Naan Maram  நீ காற்று

Nee Kaatru Naan Maram (சோலோ)  நீ காற்று

Nilave Nilave  நிலவே நிலவே

Onnum Onnum  ஒண்ணும் ஒண்ணும்

Chandira Mandalathai  சந்திர மண்டலத்தில்

Akkuthe Akkuthe  அக்குதே அக்குதே

Kadalamma Kadalamma  கடலம்மா கடலம்மா


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.



Monday, 15 October 2018

ப்ரியமுடன் - Priyamudan

ப்ரியமுடன்

படம் வெளிவந்த ஆண்டு 1998. கதாநாயகியாக நடித்தவர் கௌசல்யா, இசை தேவா, கேமரா விஜய்மில்டன், எடிட்டிங் வாசு & சலீம்  மற்றும் இயக்கம் வின்சென்ட் செல்வா.

விஜய் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மற்றும் அவரது  நடிப்பை மெருகேற்றியது என கூறலாம். படத்தின் முடிவில் விஜய் அவர்கள் இறப்பது போல இருந்தது. அதனால் மற்றும்மொரு முடிவில் விஜய் அவர்கள் உயிருடன் இருப்பது போலவும் அவர் கதாநாயகி உடன் இணைவது போலவும் அமைக்கப்பட்டது.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Aakasavani  ஆகாசவாணி

Bharathikku Kannamma  பாரதிக்கு கண்ணம்மா 

Bharathikku Kannamma  பாரதிக்கு கண்ணம்மா

Hello Maruthi  ஹலோ மாருதி 

Mouriya  மௌரியா

Pooja Vaa  பூஜா வா

White Lakkan  வைட் லக்கான் 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.


நினைத்தேன் வந்தாய் - Ninaithen Vandhai

நினைத்தேன் வந்தாய் 

படம் வெளிவந்த ஆண்டு 1998. கதாநாயகியாக நடித்தவர் ரம்பா மற்றும் தேவயானி, இசை தேவா, கேமரா இளவரசு, எடிட்டிங் வாசு & சலீம் மற்றும் இயக்கம் செல்வபாரதி.

இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் வெற்றிபெற்ற "பெல்லி சண்டடி  (Pelli Sandadi)" என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.




பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Vannanilavae Vannanilavae  வனநிலவே வனநிலவே 

Ennavale Ennavale  என்னவளே என்னவளே

Maligayae Maligaiyae  மல்லிகையே மல்லிகையே

Un Marbile Vizhi Moodi  உன் மார்பில்

Manisha Manisha  மனிஷா மனிஷா 

Unai Ninaithu Naan Enai  உன்னை நினைத்து

Pottu Vaithu Poomudikkum  பொட்டு வைத்து 

Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

காதலுக்கு மரியாதை - Kadhalukku Mariyadhai

காதலுக்கு மரியாதை 

படம் வெளிவந்த ஆண்டு 1997. கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி , இசை இளையராஜா, கேமரா அனந்தகுட்டன், எடிட்டிங் கௌரிஷங்கர் & சேகர்  மற்றும் இயக்கம் பாசில்.


விஜய் அவர்கள் மீது அதிகமான பெண்கள் விரும்ப மிகமுக்கியமான திரைப்படம் இதுயென்றால் அது மிகையாகுது. மாபெரும் வெற்றிபெற்ற படம் மட்டும் அல்லாமல் விஜய் அவர்களுக்கு விருது வாங்கித்தந்த திரைப்படமும் கூட. இத்திரைப்படத்தில் "ஓ பேபி" என்று தொடங்கும் பாடலை விஜய் அவர்கள் பாடியிருந்தார்.

காதலித்து திருமணம் செய்வது மட்டும்மில்லாமல் நமது குடும்பத்தினரையும் இணைப்பது மிகமுக்கியம் என அழுத்தி சொல்லிய திரைப்படம் இது. காதலித்தவர்களும் பெற்றோர்களும் எப்படி இருக்கவேண்டும் என்று உணர்த்திய திரைப்படம் இது.

இத்திரைப்படம் மலையாளத்தில் வெற்றிபெற்ற "அணிஅதிபிறவு  (Aniathipravu)" என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அந்தப்படத்திலும் ஷாலினி அவர்களே கதாநாயகியாக நடித்திருந்தார்.




பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Ennai Thalaata என்னை தாலாட்ட

Anantha Kuyilin Pattu அனந்த குயிலின்

Oru Pattam Poochi ஒரு பட்டாம்பூச்சி

Idhu Sangeetha Thirunalo இது சங்கீத

Anantha Kuyilin Pattu (F) அனந்த குயிலின் (பெண்)

O Baby ஓ பேபி

Ennai Thalatta Varuvala (M) என்னை தாலாட்ட (ஆண்)

Ayya Veedu Therandhuthan அய்யா வீடு


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.



நேருக்கு நேர் - Nerrukku Ner

நேருக்கு நேர்  

படம் வெளிவந்த ஆண்டு 1997. கதாநாயகியாக நடித்தவர் கௌசல்யா, இசை தேவா , கேமரா K.V.ஆனந்த், எடிட்டிங் B.லெனின் & V.T.விஜயன் மற்றும் இயக்கம் வசந்த்.

இந்தத்திரைப்படத்தில் தான் நடிகர் சூர்யா அறிமுகம் ஆனார். முதலில் அந்த வேடத்தில் நடித்தவர் நடிகர் அஜித். பிறகு தேதி பிரச்சனை காரணமாக இந்தப்படத்தில் இருந்து விலகிவிட்டார். படத்தை தயாரித்தவர் இயக்குனர் மணிரத்னம் அவர்கள். இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சிம்ரன் அவர்கள். இது ஒரு வெற்றி படம் என்றால் அது மிகையாகாது.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்


Engengae எங்கெங்கே 

Aval Varuvala அவள் வருவாளா 

Akhila Akhila அகிலா அகிலா 

Thudikindra Kadhal துடிக்கின்ற காதல் 

Manam Virumbuthae(F) மனம் விரும்புதே (பெண்) 

Manam Virumbuthae (M) மனம் விரும்புதே (ஆண்)


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

ஒன்ஸ் மோர் - Once More

ஒன்ஸ் மோர் 

படம் வெளிவந்த ஆண்டு 1997. கதாநாயகியாக நடித்தவர் சிம்ரன் , இசை தேவா, கேமரா செல்வா , எடிட்டிங் வாசு மற்றும் சலீம். இயக்கம் திரு S.A.சந்திரசேகர்.


இத்திரைப்படத்தில் சிவாஜி அவர்களுடன் விஜய் அவர்கள் இணைந்து முதல் முறையாக நடித்திருந்தார். விஜய் அவர்கள் "ஊர்மிளா" என்று தொடங்கும் பாடலை தனது தாயார் உடன் இணைந்து பாடியுள்ளார்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்


Chinna Chinna Kaadhal சின்ன சின்ன காதல் 

Malargale மலர்களே 

Ooty Malai Beauty ஊட்டி மலை 

Oormila Oormila ஊர்மிளா 

Poove Poove Penpoove பூவே 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

லவ் டுடே - Love Today


லவ் டுடே 

படம் வெளிவந்த ஆண்டு 1997. கதாநாயகியாக நடித்தவர் சுவலெக்ஷ்மி , இசை சிவா , கேமரா விஜய் கோபால், எடிட்டிங் ஜெய்ஷ்ங்கர் மற்றும் இயக்கம் பாலசேகரன்.

விஜய் அவர்கள் நடித்து பிறமொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் திரைப்படம். பூவே உன்னக்காக படத்திற்கு பிறகு விஜய் அவர்களுக்கு மிக அதிகமான ரசிகர்களை ஈர்த்த திரைப்படம் இது என்றால் அது மிகை ஆகாது.




பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்


Yen Pennendru (Duet) ஏன் பெண்னென்று (டூயட்)

Yen Pennendru (Solo) ஏன் பெண்னென்று (ஆண்)

Enna Azhagu என்ன அழகு 

Kuppayi Kuppayi குப்பாயி குப்பாயி 

Aalai Ethikinu Ooru Suthum Pallavan அலை ஏத்திகினு 

Salamiya சலாமிய 

Monica Monica மோனிகா மோனிகா 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.


Sunday, 14 October 2018

காலமெல்லாம் காத்திருப்பேன் - Kaalamellam Kaathiruppen


காலமெல்லாம் காத்திருப்பேன் 

படம் வெளிவந்த ஆண்டு 1997. கதாநாயகியாக நடித்தவர் டிம்பிள் , இசை தேவா, கேமரா ராஜராஜன், எடிட்டிங் வாசு மற்றும் சலீம், இயக்கம் R.சுந்தரராஜன்.

இந்தத்திரைப்படத்தில் விஜய் அவர்கள் "5 நம்பர்" என்று தொடங்கும் பாடலை பாடியுள்ளார்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்


Anjam Number (vijay) அஞ்சாம் நம்பர் (விஜய்)

Anjam Number அஞ்சாம் நம்பர்

Manimegalaiye Mani மணிமேகலையை மணி 

Nilladi Endradhu (Duet) நில்லடி என்றது (டூயட்)

Nilladi Endradhu (Solo) நில்லடி என்றது (சோலோ)

Pachai Kodi பச்சை கொடி  

Suthudhadi Bambarathai சுத்துதடி பம்பரத்தை


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

செல்வா - Selva

 செல்வா


படம் வெளிவந்த ஆண்டு 1996. கதாநாயகியாக நடித்தவர் ஸ்வாதி , இசை சிற்பி, கேமரா சரவணன்,  எடிட்டிங் B.லெனின் & V.T.விஜயன் மற்றும் இயக்கம் A.வெங்கடேஷ்.

இந்த திரைப்படத்தில் "சிக்கன் கறி" என்று தொடங்கும் பாடலை விஜய் அவர்கள் பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் இயக்குனர் A.வெங்கடேஷ் அவர்கள் திரு S.A.சந்திரசேகர் அவர்களின் சிஷ்யர் ஆவார்.

விஜய் பாடிய பாடலில்  வரும் காட்சி.

பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Chicken Kari (சிக்கன் கறி)

Don’t Care Master (டோண்ட் கேர்)

Lappu Tappu (லப்பு டப்பு)

Potta Pulla Manasu (பொட்ட புள்ள)

Tharaiyil Natakkuthu (தரையில் நடக்குது)


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.



மாண்புமிகு மாணவன் - Maanbumigu Maanavan

மாண்புமிகு மாணவன் 

படம் வெளிவந்த ஆண்டு 1996. கதாநாயகியாக நடித்தவர் ஸ்வீப்ன பேடி , இசை தேவா, கேமரா செல்வா , எடிட்டிங் கெளதம்ராஜ், கதை வருணன்  மற்றும் இயக்கம் சந்திரசேகர்.


இந்த திரைப்படத்தில் மாணவனாக நடித்திருப்பார் மற்றும் இந்த திரைப்படத்தில் விஜய் அவர்கள் "திருத்தணி போனால்" என்று தொடங்கும் பாடலை பாடி உள்ளார்.

விஜய் பாடிய பாடலின் இடையில் இந்தப் பாடலை பாடியவர்
உங்கள் விஜய் என்ற வசனம் வரும் காட்சி.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Kodu Poda (கோடு போடா)

Mathavaram (மாதவரம்)

Poori Poori (பூரி பூரி)

Sooriyane (சூரியனே)

Thiruthani (திருத்தணி)

December Mathathu (டிசம்பர் மாதத்து)


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.



வசந்த வாசல் - Vasantha Vaasal


படம் வெளிவந்த ஆண்டு 1996. கதாநாயகியாக நடித்தவர் சுவாதி, இசை மாசா (பாடல்கள்), தீனா (பின்னணி இசை), கேமரா கிச்சா, எடிட்டிங் டாடா சுரேஷ் மற்றும் படத்தை எழுதி இயக்கியவர் M.R..

இந்த படத்தில் விஜய் அவர்கள் சினிமாவில் சேர விரும்பும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


படத்தில் அறிமுக காட்சி 


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும் 

Aadi Kulugum (ஆடி குலுங்கும்)
Athipathi Azhagu (அதிபதி அழகு)
En Kathali (என் காதலி)
Macham Enga Irukku (மச்சம் எங்க இருக்கு)
Puthu Roja (புது ரோஜா)
Raathiriniley (ராத்திரினிலே)

Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.