ப்ரியமுடன்
படம் வெளிவந்த ஆண்டு 1998. கதாநாயகியாக நடித்தவர் கௌசல்யா, இசை தேவா, கேமரா விஜய்மில்டன், எடிட்டிங் வாசு & சலீம் மற்றும் இயக்கம் வின்சென்ட் செல்வா.விஜய் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மற்றும் அவரது நடிப்பை மெருகேற்றியது என கூறலாம். படத்தின் முடிவில் விஜய் அவர்கள் இறப்பது போல இருந்தது. அதனால் மற்றும்மொரு முடிவில் விஜய் அவர்கள் உயிருடன் இருப்பது போலவும் அவர் கதாநாயகி உடன் இணைவது போலவும் அமைக்கப்பட்டது.
பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Aakasavani ஆகாசவாணி
Bharathikku Kannamma பாரதிக்கு கண்ணம்மா
Bharathikku Kannamma பாரதிக்கு கண்ணம்மா
Hello Maruthi ஹலோ மாருதி
Mouriya மௌரியா
Pooja Vaa பூஜா வா
White Lakkan வைட் லக்கான்
Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.
No comments:
Post a Comment