Monday, 15 October 2018

காதலுக்கு மரியாதை - Kadhalukku Mariyadhai

காதலுக்கு மரியாதை 

படம் வெளிவந்த ஆண்டு 1997. கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி , இசை இளையராஜா, கேமரா அனந்தகுட்டன், எடிட்டிங் கௌரிஷங்கர் & சேகர்  மற்றும் இயக்கம் பாசில்.


விஜய் அவர்கள் மீது அதிகமான பெண்கள் விரும்ப மிகமுக்கியமான திரைப்படம் இதுயென்றால் அது மிகையாகுது. மாபெரும் வெற்றிபெற்ற படம் மட்டும் அல்லாமல் விஜய் அவர்களுக்கு விருது வாங்கித்தந்த திரைப்படமும் கூட. இத்திரைப்படத்தில் "ஓ பேபி" என்று தொடங்கும் பாடலை விஜய் அவர்கள் பாடியிருந்தார்.

காதலித்து திருமணம் செய்வது மட்டும்மில்லாமல் நமது குடும்பத்தினரையும் இணைப்பது மிகமுக்கியம் என அழுத்தி சொல்லிய திரைப்படம் இது. காதலித்தவர்களும் பெற்றோர்களும் எப்படி இருக்கவேண்டும் என்று உணர்த்திய திரைப்படம் இது.

இத்திரைப்படம் மலையாளத்தில் வெற்றிபெற்ற "அணிஅதிபிறவு  (Aniathipravu)" என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அந்தப்படத்திலும் ஷாலினி அவர்களே கதாநாயகியாக நடித்திருந்தார்.




பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Ennai Thalaata என்னை தாலாட்ட

Anantha Kuyilin Pattu அனந்த குயிலின்

Oru Pattam Poochi ஒரு பட்டாம்பூச்சி

Idhu Sangeetha Thirunalo இது சங்கீத

Anantha Kuyilin Pattu (F) அனந்த குயிலின் (பெண்)

O Baby ஓ பேபி

Ennai Thalatta Varuvala (M) என்னை தாலாட்ட (ஆண்)

Ayya Veedu Therandhuthan அய்யா வீடு


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.



No comments:

Post a Comment