துள்ளாத மனமும் துள்ளும்
படம் வெளிவந்த ஆண்டு 1999. கதாநாயகியாக நடித்தவர் சிம்ரன் , இசை S.A.ராஜ்குமார் , கேமரா R.செல்வா, எடிட்டிங் ஜெய்சங்கர் மற்றும் இயக்கம் எழில்.இத்திரைப்படம் இயக்குனர் எழில் அவர்களின் முதல் படம். R.B.சௌத்திரியின் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் விஜய் மற்றும் சிம்ரன் நடிக்க 1999 ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் துள்ளாத மனமும் துள்ளும். இது 200 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம். இந்த திரைப்படத்திற்காக விஜய் அவர்கள் தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தை தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் ரீமேக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Thoda Thodu Enavae Vanavil தொடு தொடு எனவே
Innisai Paadivarum (Male) இன்னிசை பாடிவரும்
Iruvathu Kodi இருபது கோடி
Innisai Paadivarum (Female) இன்னிசை பாடிவரும் (பெண்)
Palapalakkudhu பளபளக்குது
Megamai Vanthu மேகமாய் வந்து
Kakkai Siraginilae காக்கை சிறகினிலே
Innisai Paadivarum (Sad) இன்னிசை பாடிவரும் (சோகம்)
Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.
No comments:
Post a Comment