செல்வா
படம் வெளிவந்த ஆண்டு 1996. கதாநாயகியாக நடித்தவர் ஸ்வாதி , இசை சிற்பி, கேமரா சரவணன், எடிட்டிங் B.லெனின் & V.T.விஜயன் மற்றும் இயக்கம் A.வெங்கடேஷ்.
இந்த திரைப்படத்தில் "சிக்கன் கறி" என்று தொடங்கும் பாடலை விஜய் அவர்கள் பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் இயக்குனர் A.வெங்கடேஷ் அவர்கள் திரு S.A.சந்திரசேகர் அவர்களின் சிஷ்யர் ஆவார்.
விஜய் பாடிய பாடலில் வரும் காட்சி. |
பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Chicken Kari (சிக்கன் கறி)
Don’t Care Master (டோண்ட் கேர்)
Lappu Tappu (லப்பு டப்பு)
Potta Pulla Manasu (பொட்ட புள்ள)
Tharaiyil Natakkuthu (தரையில் நடக்குது)
Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.
No comments:
Post a Comment