நேருக்கு நேர்
படம் வெளிவந்த ஆண்டு 1997. கதாநாயகியாக நடித்தவர் கௌசல்யா, இசை தேவா , கேமரா K.V.ஆனந்த், எடிட்டிங் B.லெனின் & V.T.விஜயன் மற்றும் இயக்கம் வசந்த்.இந்தத்திரைப்படத்தில் தான் நடிகர் சூர்யா அறிமுகம் ஆனார். முதலில் அந்த வேடத்தில் நடித்தவர் நடிகர் அஜித். பிறகு தேதி பிரச்சனை காரணமாக இந்தப்படத்தில் இருந்து விலகிவிட்டார். படத்தை தயாரித்தவர் இயக்குனர் மணிரத்னம் அவர்கள். இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சிம்ரன் அவர்கள். இது ஒரு வெற்றி படம் என்றால் அது மிகையாகாது.
பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Engengae எங்கெங்கே
Aval Varuvala அவள் வருவாளா
Akhila Akhila அகிலா அகிலா
Thudikindra Kadhal துடிக்கின்ற காதல்
Manam Virumbuthae(F) மனம் விரும்புதே (பெண்)
Manam Virumbuthae (M) மனம் விரும்புதே (ஆண்)
Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.
No comments:
Post a Comment