Monday, 15 October 2018

லவ் டுடே - Love Today


லவ் டுடே 

படம் வெளிவந்த ஆண்டு 1997. கதாநாயகியாக நடித்தவர் சுவலெக்ஷ்மி , இசை சிவா , கேமரா விஜய் கோபால், எடிட்டிங் ஜெய்ஷ்ங்கர் மற்றும் இயக்கம் பாலசேகரன்.

விஜய் அவர்கள் நடித்து பிறமொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் திரைப்படம். பூவே உன்னக்காக படத்திற்கு பிறகு விஜய் அவர்களுக்கு மிக அதிகமான ரசிகர்களை ஈர்த்த திரைப்படம் இது என்றால் அது மிகை ஆகாது.




பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்


Yen Pennendru (Duet) ஏன் பெண்னென்று (டூயட்)

Yen Pennendru (Solo) ஏன் பெண்னென்று (ஆண்)

Enna Azhagu என்ன அழகு 

Kuppayi Kuppayi குப்பாயி குப்பாயி 

Aalai Ethikinu Ooru Suthum Pallavan அலை ஏத்திகினு 

Salamiya சலாமிய 

Monica Monica மோனிகா மோனிகா 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.


No comments:

Post a Comment