Showing posts with label sivaji kaneshan. Show all posts
Showing posts with label sivaji kaneshan. Show all posts

Monday, 15 October 2018

ஒன்ஸ் மோர் - Once More

ஒன்ஸ் மோர் 

படம் வெளிவந்த ஆண்டு 1997. கதாநாயகியாக நடித்தவர் சிம்ரன் , இசை தேவா, கேமரா செல்வா , எடிட்டிங் வாசு மற்றும் சலீம். இயக்கம் திரு S.A.சந்திரசேகர்.


இத்திரைப்படத்தில் சிவாஜி அவர்களுடன் விஜய் அவர்கள் இணைந்து முதல் முறையாக நடித்திருந்தார். விஜய் அவர்கள் "ஊர்மிளா" என்று தொடங்கும் பாடலை தனது தாயார் உடன் இணைந்து பாடியுள்ளார்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்


Chinna Chinna Kaadhal சின்ன சின்ன காதல் 

Malargale மலர்களே 

Ooty Malai Beauty ஊட்டி மலை 

Oormila Oormila ஊர்மிளா 

Poove Poove Penpoove பூவே 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.