Sunday, 16 August 2020

திருப்பாச்சி - Thirupaachi

 

திருப்பாச்சி


படம் வெளிவந்த ஆண்டு 2005. கதாநாயகியாக நடித்தவர் த்ரிஷா, இசை தீனா, கேமரா சரவணன்.S, எடிட்டிங் ஜெய்ஷ்ங்கர் மற்றும் இயக்கம் பேரரசு.

இத்திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் இரு வேறு  (மணிஷர்மா & தேவி ஸ்ரீபிரசாத்) இசையமைப்பாளர்கள் இசை அமைத்து இருந்தனர்.





பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்










Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Sunday, 7 June 2020

மதுர - Madhurey



மதுர

படம் வெளிவந்த ஆண்டு 2004. கதாநாயகியாக நடித்தவர் ரக்ஷிதா & சோனியா அகர்வால், இசை வித்யாசாகர், கேமரா சரவணன்.S, எடிட்டிங் அந்தோணி மற்றும் இயக்கம் ரமணா மாதேஷ்.

இப்படத்தின் இயக்குனரான  மாதேஷ் அவர்கள் பிரமாண்ட இயக்குனர்  ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்




Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

கில்லி - Ghilli



கில்லி  


படம் வெளிவந்த ஆண்டு 2004. கதாநாயகியாக நடித்தவர் திரிஷா  , இசை வித்யாசாகர், கேமரா கோபிநாத், எடிட்டிங் லெனின்.B & V.T.விஜயன்  மற்றும் இயக்கம் தரணி.

விஜய் அவர்களின் திரை வாழ்வில் ஒரு மைல் கல் இந்த கில்லி. இத்திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற ஒக்கடு(Okkadu) படத்தின் ரீமேக்  ஆகும்.ஆனால்  தெலுங்கு திரைப்படத்தின் திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்தார் டைரக்டர் தரணி. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற அப்புடிப்போடு பாடல் மிகபெரிய அளவில் வெற்றி பெற்றது. 


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Kabadi - கபடி 

Arjunaru Villu - அர்ஜுனரு வில்லு 

Sha La La - ஷா ல ல 

Appadi Podu - அப்புடி போடு 

Soora Thenga - சூரை தேங்கா 

Kokkarakko - கொக்கரக்கோ 

Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

உதயா - Udhaya



உதயா  

படம் வெளிவந்த ஆண்டு 2004. கதாநாயகியாக நடித்தவர் சிம்ரன், இசை A.R.ரகுமான், கேமரா பிரியன், எடிட்டிங் ராஜா முஹம்மத் மற்றும் இயக்கம் அழகம்பெருமாள்.

விஜய் அவர்களின் சினிமா வாழ்க்கையில் முதல் முதலாக A.R.ரகுமான் உடன் இணைத்த திரைப்படம்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Pookum Malarai - பூக்கும் மலரே 

Udhaya Udhaya - உதயா உதயா

Thiruvallikeni Rani - திருவல்லிக்கேணி ராணி 

Enna Enna - என்ன என்ன 

Anjanam - அஞ்சனம் 

Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Saturday, 16 May 2020

திருமலை - Thirumalai

 

திருமலை  


படம் வெளிவந்த ஆண்டு 2003. கதாநாயகியாக நடித்தவர் ஜோதிகா, இசை வித்யாசாகர், கேமரா ரத்னவேலு.R , எடிட்டிங் சுரேஷ் மற்றும் இயக்கம் ரமணா.

விஜய் அவர்களின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இத்திரைப்படத்தை சொல்லலாம். இத்திரைப்படத்தில் விஜய் அவர்கள் கூறிய "வாழ்க்கை ஒரு வட்டம் டா அதுல ஜெயிக்கறவன் தோற்பான் தோற்கறவன் ஜெயிப்பான்" பஞ்ச் வசனம் மிகப்பெரியளவில் ரசிர்கர்களிடையே வரவேற்புப்பெற்றது. இத்திரைப்படத்தில் லாரன்ஸ் அவர்கள் ஒரு பாடலில் விஜயுடன் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்






Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

புதிய கீதை - Pudhiya Geethai



புதிய கீதை 


படம் வெளிவந்த ஆண்டு 2003. கதாநாயகியாக நடித்தவர் மீரா ஜாஸ்மின், இசை யுவன் ஷங்கர் ராஜா, கேமரா ரமேஷ் கிருஷ்ணா, எடிட்டிங் V .T விஜயன்  மற்றும் இயக்கம் ஜெகன்.K.P.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

வசீகரா - Vaseegara



வசீகரா 


படம் வெளிவந்த ஆண்டு 2003. கதாநாயகியாக நடித்தவர் சினேகா, இசை ராஜ்குமார்.S.A, கேமரா பாலசுப்ரமணியம், எடிட்டிங் V .T விஜயன்  மற்றும் இயக்கம் செல்வபாரதி.K.

இயக்குனர் செல்வபாரதி.K உடன் விஜய் அவர்கள் இணைத்த மூன்றாவது  திரைப்படம் மற்றும் விஜய் அவர்கள் இத்திரைப்படத்தில் முழுநீள காமெடி செய்துள்ளார்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

பகவதி - Bagavathi

பகவதி 


படம் வெளிவந்த ஆண்டு 2002. கதாநாயகியாக நடித்தவர் ரீமா சென், இசை தேவா, கேமரா ரத்னவேலு.R, எடிட்டிங் V .T விஜயன்  மற்றும் இயக்கம் வெங்கடேஷ்.A.

இயக்குனர் வெங்கடேஷ்.A உடன் விஜய் அவர்கள் இணைத்த மூன்றாவது  திரைப்படம் மற்றும் விஜய் அவர்கள் முழுநீள ஆக்ஷன் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம். ஆக்டர் ஜெய் (Chennai 600028 & Subramaniapuram ... etc) அவர்களின் முதல் திரைப்படம் இதுதான்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

யூத் - Youth


யூத்


படம் வெளிவந்த ஆண்டு 2002. கதாநாயகியாக நடித்தவர் ஷாஹீன் கான், இசை மணிசர்மா, கேமரா நட்ராஜன் சுப்ரமணியம், எடிட்டிங் V .T விஜயன்  மற்றும் இயக்கம் வின்சென்ட் செல்வா.

இது ஒரு தெலுங்கு "Chiru Navvuto (2000)" திரைப்படத்தின் ரீமேக் ஆகும் மற்றும் இயக்குனர் வின்சென்ட் செல்வா உடன் விஜய் அவர்கள் இணைத்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Saturday, 4 April 2020

தமிழன் - Thamizhan

தமிழன்

படம் வெளிவந்த ஆண்டு 2002. கதாநாயகியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா, இசை இமான், கேமரா ஏகாம்பரம், எடிட்டிங் V .T விஜயன்  மற்றும் இயக்கம் மஜித்.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்த  பிரியங்கா சோப்ரா Miss World  பட்டம் வாங்கிய பிறகு நடித்த முதல் திரைப்படம்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Sunday, 29 March 2020

ஷாஜஹான் - Shahjahan

ஷாஜஹான்

படம் வெளிவந்த ஆண்டு 2001. கதாநாயகியாக நடித்தவர் ரிச்சா பல்லோட், இசை மணிசர்மா, கேமரா ஆர்தர் A. வில்சன் , எடிட்டிங் J. ஜெய்ஷங்கர் மற்றும் இயக்கம் ரவிஅப்புலு.

இத்திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு ஹீரோயின் கிடையாது, ஹீரோயின் போன்று காட்டப்படுவார். படத்தின் இறுதிக்காட்சியில் தான் உண்மை தெரியவரும்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

பத்ரி - Badri

பத்ரி

படம் வெளிவந்த ஆண்டு 2001. கதாநாயகியாக நடித்தவர் பூமிகா, இசை ரமணா கோகுலா & தேவி ஸ்ரீபிரசாத், கேமரா ஜெயன் வின்சென்ட், எடிட்டிங் N .ஹரி மற்றும் இயக்கம் P.A.அருண் பிரசாத்.

இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் நடித்து வெற்றி பெற்ற "தம்முடு" படத்தின் ரீமேக் ஆகும். இதில் வரும் ஸ்டண்ட் காட்சிகளில் விஜய் அவர்களே டூப் போடாமல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்திற்கு முன்பு வந்த குஷி, பிரிண்ட்ஸ் & ப்ரியமானவளே தொடர்ந்து பத்ரி திரைப்படமும் மிக பெரிய வெற்றி.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்










Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

ப்ரண்ட்ஸ் - Friends

ப்ரண்ட்ஸ் 

படம் வெளிவந்த ஆண்டு 2001. கதாநாயகியாக நடித்தவர் தேவயானி , இசை இளையராஜா, கேமரா அனந்தகுட்டன், எடிட்டிங் B.லெனின் & V.T.விஜயன் மற்றும் இயக்கம் சித்திக்.

இத்திரைப்படத்தில் விஜய் மற்றும் சூர்யா அவர்கள் இரண்டாவது முறையாக இணைத்து நடித்து இருந்தனர். இது ஒரு மலையாளம் மொழியில் வந்த பிரிண்ட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Thendral Varum - தென்றல் வரும் 

Kuyilikku Koo Koo - குயிலுக்கு கூ கூ 

Rukku Rukku - ருக்கு ருக்கு 

Manjal Poosum Manjal Poosum - மஞ்சள் பூசும் 

Penkaloda Pott - பெண்களோட போட்டி 

Poonkatrae - பூங்காற்றே 

Vaanam Perusuthan - வானம் பெருசுதான் 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.