Saturday, 16 May 2020

பகவதி - Bagavathi

பகவதி 


படம் வெளிவந்த ஆண்டு 2002. கதாநாயகியாக நடித்தவர் ரீமா சென், இசை தேவா, கேமரா ரத்னவேலு.R, எடிட்டிங் V .T விஜயன்  மற்றும் இயக்கம் வெங்கடேஷ்.A.

இயக்குனர் வெங்கடேஷ்.A உடன் விஜய் அவர்கள் இணைத்த மூன்றாவது  திரைப்படம் மற்றும் விஜய் அவர்கள் முழுநீள ஆக்ஷன் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம். ஆக்டர் ஜெய் (Chennai 600028 & Subramaniapuram ... etc) அவர்களின் முதல் திரைப்படம் இதுதான்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

No comments:

Post a Comment