Saturday, 16 May 2020

திருமலை - Thirumalai

 

திருமலை  


படம் வெளிவந்த ஆண்டு 2003. கதாநாயகியாக நடித்தவர் ஜோதிகா, இசை வித்யாசாகர், கேமரா ரத்னவேலு.R , எடிட்டிங் சுரேஷ் மற்றும் இயக்கம் ரமணா.

விஜய் அவர்களின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இத்திரைப்படத்தை சொல்லலாம். இத்திரைப்படத்தில் விஜய் அவர்கள் கூறிய "வாழ்க்கை ஒரு வட்டம் டா அதுல ஜெயிக்கறவன் தோற்பான் தோற்கறவன் ஜெயிப்பான்" பஞ்ச் வசனம் மிகப்பெரியளவில் ரசிர்கர்களிடையே வரவேற்புப்பெற்றது. இத்திரைப்படத்தில் லாரன்ஸ் அவர்கள் ஒரு பாடலில் விஜயுடன் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்






Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

No comments:

Post a Comment