Saturday, 16 May 2020

யூத் - Youth


யூத்


படம் வெளிவந்த ஆண்டு 2002. கதாநாயகியாக நடித்தவர் ஷாஹீன் கான், இசை மணிசர்மா, கேமரா நட்ராஜன் சுப்ரமணியம், எடிட்டிங் V .T விஜயன்  மற்றும் இயக்கம் வின்சென்ட் செல்வா.

இது ஒரு தெலுங்கு "Chiru Navvuto (2000)" திரைப்படத்தின் ரீமேக் ஆகும் மற்றும் இயக்குனர் வின்சென்ட் செல்வா உடன் விஜய் அவர்கள் இணைத்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

No comments:

Post a Comment