Sunday, 7 June 2020

கில்லி - Ghilli



கில்லி  


படம் வெளிவந்த ஆண்டு 2004. கதாநாயகியாக நடித்தவர் திரிஷா  , இசை வித்யாசாகர், கேமரா கோபிநாத், எடிட்டிங் லெனின்.B & V.T.விஜயன்  மற்றும் இயக்கம் தரணி.

விஜய் அவர்களின் திரை வாழ்வில் ஒரு மைல் கல் இந்த கில்லி. இத்திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற ஒக்கடு(Okkadu) படத்தின் ரீமேக்  ஆகும்.ஆனால்  தெலுங்கு திரைப்படத்தின் திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்தார் டைரக்டர் தரணி. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற அப்புடிப்போடு பாடல் மிகபெரிய அளவில் வெற்றி பெற்றது. 


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Kabadi - கபடி 

Arjunaru Villu - அர்ஜுனரு வில்லு 

Sha La La - ஷா ல ல 

Appadi Podu - அப்புடி போடு 

Soora Thenga - சூரை தேங்கா 

Kokkarakko - கொக்கரக்கோ 

Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

No comments:

Post a Comment