பத்ரி
படம் வெளிவந்த ஆண்டு 2001. கதாநாயகியாக நடித்தவர் பூமிகா, இசை ரமணா கோகுலா & தேவி ஸ்ரீபிரசாத், கேமரா ஜெயன் வின்சென்ட், எடிட்டிங் N .ஹரி மற்றும் இயக்கம் P.A.அருண் பிரசாத்.
இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் நடித்து வெற்றி பெற்ற "தம்முடு" படத்தின் ரீமேக் ஆகும். இதில் வரும் ஸ்டண்ட் காட்சிகளில் விஜய் அவர்களே டூப் போடாமல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு முன்பு வந்த குஷி, பிரிண்ட்ஸ் & ப்ரியமானவளே தொடர்ந்து பத்ரி திரைப்படமும் மிக பெரிய வெற்றி.
பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

No comments:
Post a Comment