Saturday, 28 March 2020

குஷி - Kushi

குஷி 

படம் வெளிவந்த ஆண்டு 2000. கதாநாயகியாக நடித்தவர் ஜோதிகா , இசை தேவா, கேமரா ஜீவா, எடிட்டிங் L.லெனின் & V.T.விஜயன்  மற்றும் இயக்கம் S.J.சூர்யா.

விஜய் அவர்கள் ஜோதிகா மற்றும் இயக்குனர் S.J.சூர்யா உடன் இணைந்த திரைப்படம். இந்த திரைப்படம் விஜய் அவர்களுக்கு மிக பெரிய வெற்றியை தேடிக்கொடுத்தது. இந்த திரைப்படத்தில் காமெடி மற்றும் பாடல்கள் அருமையாக இருக்கும். இப்படத்தினை ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்தனர்



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்







Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

No comments:

Post a Comment