Saturday, 16 May 2020

திருமலை - Thirumalai

 

திருமலை  


படம் வெளிவந்த ஆண்டு 2003. கதாநாயகியாக நடித்தவர் ஜோதிகா, இசை வித்யாசாகர், கேமரா ரத்னவேலு.R , எடிட்டிங் சுரேஷ் மற்றும் இயக்கம் ரமணா.

விஜய் அவர்களின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இத்திரைப்படத்தை சொல்லலாம். இத்திரைப்படத்தில் விஜய் அவர்கள் கூறிய "வாழ்க்கை ஒரு வட்டம் டா அதுல ஜெயிக்கறவன் தோற்பான் தோற்கறவன் ஜெயிப்பான்" பஞ்ச் வசனம் மிகப்பெரியளவில் ரசிர்கர்களிடையே வரவேற்புப்பெற்றது. இத்திரைப்படத்தில் லாரன்ஸ் அவர்கள் ஒரு பாடலில் விஜயுடன் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்






Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

புதிய கீதை - Pudhiya Geethai



புதிய கீதை 


படம் வெளிவந்த ஆண்டு 2003. கதாநாயகியாக நடித்தவர் மீரா ஜாஸ்மின், இசை யுவன் ஷங்கர் ராஜா, கேமரா ரமேஷ் கிருஷ்ணா, எடிட்டிங் V .T விஜயன்  மற்றும் இயக்கம் ஜெகன்.K.P.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

வசீகரா - Vaseegara



வசீகரா 


படம் வெளிவந்த ஆண்டு 2003. கதாநாயகியாக நடித்தவர் சினேகா, இசை ராஜ்குமார்.S.A, கேமரா பாலசுப்ரமணியம், எடிட்டிங் V .T விஜயன்  மற்றும் இயக்கம் செல்வபாரதி.K.

இயக்குனர் செல்வபாரதி.K உடன் விஜய் அவர்கள் இணைத்த மூன்றாவது  திரைப்படம் மற்றும் விஜய் அவர்கள் இத்திரைப்படத்தில் முழுநீள காமெடி செய்துள்ளார்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

பகவதி - Bagavathi

பகவதி 


படம் வெளிவந்த ஆண்டு 2002. கதாநாயகியாக நடித்தவர் ரீமா சென், இசை தேவா, கேமரா ரத்னவேலு.R, எடிட்டிங் V .T விஜயன்  மற்றும் இயக்கம் வெங்கடேஷ்.A.

இயக்குனர் வெங்கடேஷ்.A உடன் விஜய் அவர்கள் இணைத்த மூன்றாவது  திரைப்படம் மற்றும் விஜய் அவர்கள் முழுநீள ஆக்ஷன் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம். ஆக்டர் ஜெய் (Chennai 600028 & Subramaniapuram ... etc) அவர்களின் முதல் திரைப்படம் இதுதான்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

யூத் - Youth


யூத்


படம் வெளிவந்த ஆண்டு 2002. கதாநாயகியாக நடித்தவர் ஷாஹீன் கான், இசை மணிசர்மா, கேமரா நட்ராஜன் சுப்ரமணியம், எடிட்டிங் V .T விஜயன்  மற்றும் இயக்கம் வின்சென்ட் செல்வா.

இது ஒரு தெலுங்கு "Chiru Navvuto (2000)" திரைப்படத்தின் ரீமேக் ஆகும் மற்றும் இயக்குனர் வின்சென்ட் செல்வா உடன் விஜய் அவர்கள் இணைத்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.