Sunday, 25 March 2018

சந்திரலேகா - Chandralekha


விஜயின் எழாவது திரைப்படம் சந்திரலேகா. படம் வெளிவந்த ஆண்டு 1995 தீபாவளி அன்று. இயக்கியவர் நம்பிராஜன், கதாநாயகியாக நடித்தவர் வனிதா விஜயகுமார் (நடிகர் விஜயக்குமாரின் மகள்), இந்த திரைப்படம்தான் இவருக்கு முதல் படம், இசை இளையராஜாகேமரா K.S.செல்வராஜ் மற்றும் எடிட்டிங் R.பாஸ்கரன்

கதை: சந்திரலேகா (வனிதா விஜயகுமார்) ஒரு பிராமின் வீட்டு பெண். ரஹீம் (விஜய்) ஒரு முஸ்லிம் வீட்டு பையன், இருவரும் காதலித்தனர். சலீமாயும்  (சிந்து) ரஹீமை சிறு வயதில் இருந்தே காதலித்துவந்தார். முஸ்தபா (பொன்னம்பலம்) ரஹீம் அண்ணன், ஜமால் (கரண்) சலீமா அண்ணன் இருவரும் ரஹீம்க்கு தெரியாமல் நிச்சயம் செய்துவிடுகின்றனர். அது மட்டுமில்லாமல்  (ரஹீம் & சந்திரலேகா) இருவர் வீட்டிலும் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெருவிக்கின்றனர். அதனால்  ரஹீம் & சந்திரலேகா வீட்டுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடுகின்றனர். அப்படி செல்லும் பொது தீவிரவாதிகளிடம் மாட்டி கொள்கின்றனர். பிறகு போலீஸ் அவர்களை மீட்டுவருகிறது. இந்த சமயத்தில் சலீமா பைத்தியம் ஆகிவிடுகிறார். அதனால் கோவப்படும் ஜமால் (கரண்) சந்திரலேகா வை கொலை செய்துவிடுகிறார். பிறகு ஜமாலய் (கரண்) போலீஸ் கொன்றுவிடுகிறது. 




பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும் 


1. அடிக்கடி துடிக்கும் 

2. அம்மாடி  ஆத்தாடி 

3. அல்லாஹ் உன் ஆணை 

4. அரும்பும் தளிரே 

5. சங்கிலி கறுப்பன் 

6. தரை வராமல் 

7. வாஞ்சி பொண்ணு 



Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

No comments:

Post a Comment