விஜயின் ஆறாவது திரைப்படம் விஷ்ணு. படம் வெளிவந்த ஆண்டு 1995. இந்த படத்தை இயக்கியவர் அவரது தந்தை S.A.சந்திரசேகர், கதாநாயகியாக நடித்தவர் சங்கவி, இசை தேவா, கேமரா விஸ்வம் நட்ராஜ் மற்றும் எடிட்டிங் M.வெள்ளைசாமி. இந்த திரைபடத்தில் தான் விஜயும் அவரது தாய் (ஷோபா சந்திரசேகர்) அவர்களும் இணைந்து பாடிய பாடல் "தொட்ட பெட்ட ரோட்டுல மேல" உள்ளது.
கதை: விஜய் அவர்கள் வெளிநாட்டில் படித்துவிட்டு வீட்டுக்கு வருவார். அவரை அவரது தந்தை (ஜெய்சங்கர்) உடனே திரும்பவும் வெளிநாட்டிற்கு செல்லும் படி சொல்வார். ஆனால் விஜய் அதை நிராகரித்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். அங்கு சங்கவி உடன் பழக்கம் ஏற்படும். அதனுடன் அவர் ஊரில் தங்கிடுவார், அதன்பிறகு அந்த ஊரில் உள்ள தலைவர் (தலைவாசல் விஜய்) பழகி சிலகாலம் பின்பு விஜய் அவர்களை தத்து எடுத்துகொள்வார். தனக்காக ஒரு கொலை செய்யும் படி சொல்வார் அதற்கு காரணமும் கூறுவர். முதலில் மறுக்கும் விஜய் காரணத்தை அறிந்தபின்பு சமந்தம் சொல்வார். யாரை கொலை செய்யவேண்டும் எண்ணும்போது அவர் (தலைவாசல் விஜய்) ஒரு புகைப்படத்தை காட்டுவார். புகைப்படத்தை பார்த்தபின்பு தான் அவர்க்கு தெரியவரும் அவர் கொலை செய்ய சொல்பவர் தனது தந்தை என்று. பிறகு விஜய் தனது தந்தையும் (ஜெய்சங்கர்), தத்து எடுத்த (தலைவாசல் விஜய்) தந்தையும் எப்படி சேர்த்துவைத்தார். சங்கவியுடன் இணைத்தார என்ற கேள்விக்கு விடை அளிக்கும் படம் தான் விஷ்ணு.
பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்
1. ஆஜரே மேரி
2. ஹம்மா ஹம்மா
3. முதல் எழுத்தே
4. ஓகே ஓகே மாமா
5. சிங்கார கண்ணுக்கு
6. தொட்டபெட்டா ரோட்டுமேல
Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.
No comments:
Post a Comment