Sunday, 29 March 2020

ஷாஜஹான் - Shahjahan

ஷாஜஹான்

படம் வெளிவந்த ஆண்டு 2001. கதாநாயகியாக நடித்தவர் ரிச்சா பல்லோட், இசை மணிசர்மா, கேமரா ஆர்தர் A. வில்சன் , எடிட்டிங் J. ஜெய்ஷங்கர் மற்றும் இயக்கம் ரவிஅப்புலு.

இத்திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு ஹீரோயின் கிடையாது, ஹீரோயின் போன்று காட்டப்படுவார். படத்தின் இறுதிக்காட்சியில் தான் உண்மை தெரியவரும்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

பத்ரி - Badri

பத்ரி

படம் வெளிவந்த ஆண்டு 2001. கதாநாயகியாக நடித்தவர் பூமிகா, இசை ரமணா கோகுலா & தேவி ஸ்ரீபிரசாத், கேமரா ஜெயன் வின்சென்ட், எடிட்டிங் N .ஹரி மற்றும் இயக்கம் P.A.அருண் பிரசாத்.

இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் நடித்து வெற்றி பெற்ற "தம்முடு" படத்தின் ரீமேக் ஆகும். இதில் வரும் ஸ்டண்ட் காட்சிகளில் விஜய் அவர்களே டூப் போடாமல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்திற்கு முன்பு வந்த குஷி, பிரிண்ட்ஸ் & ப்ரியமானவளே தொடர்ந்து பத்ரி திரைப்படமும் மிக பெரிய வெற்றி.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்










Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

ப்ரண்ட்ஸ் - Friends

ப்ரண்ட்ஸ் 

படம் வெளிவந்த ஆண்டு 2001. கதாநாயகியாக நடித்தவர் தேவயானி , இசை இளையராஜா, கேமரா அனந்தகுட்டன், எடிட்டிங் B.லெனின் & V.T.விஜயன் மற்றும் இயக்கம் சித்திக்.

இத்திரைப்படத்தில் விஜய் மற்றும் சூர்யா அவர்கள் இரண்டாவது முறையாக இணைத்து நடித்து இருந்தனர். இது ஒரு மலையாளம் மொழியில் வந்த பிரிண்ட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Thendral Varum - தென்றல் வரும் 

Kuyilikku Koo Koo - குயிலுக்கு கூ கூ 

Rukku Rukku - ருக்கு ருக்கு 

Manjal Poosum Manjal Poosum - மஞ்சள் பூசும் 

Penkaloda Pott - பெண்களோட போட்டி 

Poonkatrae - பூங்காற்றே 

Vaanam Perusuthan - வானம் பெருசுதான் 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Saturday, 28 March 2020

ப்ரியமானவளே - Priyamaanavale


ப்ரியமானவளே   

படம் வெளிவந்த ஆண்டு 2000. கதாநாயகியாக நடித்தவர் சிம்ரன் , இசை S.A.ராஜ்குமார் , கேமரா R.செல்வா, எடிட்டிங் B.S.வாசு  & சலீம் மற்றும் இயக்கம் K.செல்வபாரதி.

விஜய் அவர்கள் சிம்ரன் உடன் இணைந்த இரண்டாவது திரைப்படம் இது . 




பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Welcome Boys Welcome - வெல்கம் பாய்ஸ் 

Ennavo Ennavo - என்னவோ என்னவோ 

Enakoru Snegidhi - எனக்கொரு சிநேகிதி 

June July Maadhathil - ஜூன் ஜூலை மாதத்தில் 

Mississippi Nadhi Kulunga - மிசிசிப்பி நதி 

Aayulin Andhivarai - ஆயுளின் அந்திவரை 

Azhage Azhage - அழகே அழகே 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.


குஷி - Kushi

குஷி 

படம் வெளிவந்த ஆண்டு 2000. கதாநாயகியாக நடித்தவர் ஜோதிகா , இசை தேவா, கேமரா ஜீவா, எடிட்டிங் L.லெனின் & V.T.விஜயன்  மற்றும் இயக்கம் S.J.சூர்யா.

விஜய் அவர்கள் ஜோதிகா மற்றும் இயக்குனர் S.J.சூர்யா உடன் இணைந்த திரைப்படம். இந்த திரைப்படம் விஜய் அவர்களுக்கு மிக பெரிய வெற்றியை தேடிக்கொடுத்தது. இந்த திரைப்படத்தில் காமெடி மற்றும் பாடல்கள் அருமையாக இருக்கும். இப்படத்தினை ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்தனர்



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்







Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

கண்ணுக்குள் நிலவு - Kannukkul Nilavu

கண்ணுக்குள் நிலவு 

படம் வெளிவந்த ஆண்டு 2000. கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி , இசை இளையராஜா , கேமரா ஆனந்த் குட்டன், எடிட்டிங் T.R.சேகர்  மற்றும் இயக்கம் பாசில்.

விஜய் அவர்கள் ஷாலினி மற்றும் இயக்குனர் பாசில் உடன் இணைந்த இரண்டாவது திரைப்படம் இது . ஆனால் எதிர்பாத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்









Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

மின்சார கண்ணா - Minsara Kanna

மின்சார கண்ணா  

படம் வெளிவந்த ஆண்டு 1999. கதாநாயகியாக நடித்தவர் ரம்பா & மோனிகா, இசை தேவா, கேமரா அசோக் ராஜன், எடிட்டிங் தணிகாசலம்  மற்றும் இயக்கம் K.S.ரவிக்குமார்.

விஜய் அவர்கள் இயக்குனர் K.S.ரவிக்குமார் உடன் இணைந்த திரைப்படம், ஆனால் எதிர்பாத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த திரைப்படத்தின் கதையினை தழுவி எடுக்கப்பட்ட "Parasite" தென்கொரிய திரைப்படம் 2020 Oscar Award வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது .



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Oodha Oodha - ஊதா ஊதா 

Boy Frienda - பாய் பிரெண்ட் 

Un Per Solla - உன் பேர் சொல்ல 

Un Per Solla (duet) - உன் பேர் சொல்ல (டூயட்)

The mu ka - தி மு க  

Oh Uncle  - ஓ அங்கிள் 


Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.