Tuesday, 11 May 2021

போக்கிரி - Pokkiri

 


 போக்கிரி


படம் வெளிவந்த ஆண்டு 2007. கதாநாயகியாக நடித்தவர் அசின், இசை மணிசர்மா, கேமரா நிரவ்ஷா, எடிட்டிங் கோலா பாஸ்கர்  மற்றும் இயக்கம் பிரபுதேவா.

நடன இயக்குனர் பிரபுதேவா தெலுங்கு சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்த பிறகு தமிழில் இயக்குனராக அறிமுகம் ஆன திரைப்படம்தான் போக்கிரி. இத்திரைப்படம் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்து மிக வெற்றி பெற்ற போக்கிரியின் ரீமேக் ஆகும். இது ஒரு ரீமேக் திரைப்படம் என்றாலும் திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்து இருந்தார் இயக்குனர் பிரபு தேவா.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்










Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

No comments:

Post a Comment