Sunday, 28 November 2021

Kuruvi - குருவி

  


 குருவி


படம் வெளிவந்த ஆண்டு 2008. கதாநாயகியாக நடித்தவர்த்ரிஷா, இசை வித்யாசாகர், கேமரா கோபிநாத், எடிட்டிங் V.T.விஜயன் மற்றும் இயக்கம் தரணி.

இயக்குனர் தரணி மற்றும் விஜய் அவர்கள் இணைந்த இரண்டாவது திரைப்படம்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Azhagiya Tamil Magan - அழகிய தமிழ்மகன்


   அழகிய தமிழ்மகன்


படம் வெளிவந்த ஆண்டு 2007. கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா, இசை A.R.ரஹ்மான், கேமரா பாலசுப்ரமணியம், எடிட்டிங் ஆன்டனி  மற்றும் இயக்கம் பரதன்.


இத்திரைப்படம் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம் .



Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Tuesday, 11 May 2021

போக்கிரி - Pokkiri

 


 போக்கிரி


படம் வெளிவந்த ஆண்டு 2007. கதாநாயகியாக நடித்தவர் அசின், இசை மணிசர்மா, கேமரா நிரவ்ஷா, எடிட்டிங் கோலா பாஸ்கர்  மற்றும் இயக்கம் பிரபுதேவா.

நடன இயக்குனர் பிரபுதேவா தெலுங்கு சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்த பிறகு தமிழில் இயக்குனராக அறிமுகம் ஆன திரைப்படம்தான் போக்கிரி. இத்திரைப்படம் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்து மிக வெற்றி பெற்ற போக்கிரியின் ரீமேக் ஆகும். இது ஒரு ரீமேக் திரைப்படம் என்றாலும் திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்து இருந்தார் இயக்குனர் பிரபு தேவா.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்










Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

ஆதி - Aathi


ஆதி

படம் வெளிவந்த ஆண்டு 2006. கதாநாயகியாக நடித்தவர் த்ரிஷா, இசை வித்யாசாகர், கேமரா சௌந்தர்ராஜன், எடிட்டிங் சுரேஷ் மற்றும் இயக்கம் ரமணா.

இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் வெற்றிபெற்ற அதனொக்கடே (Athanokkade) யின் ரீமேக் ஆகும். மிக பெரிய வெற்றி பெற்ற திருமலை படத்திற்கு பிறகு இயக்குனர் ரமணா உடன் இணைந்த இரண்டாவது திரைப்படம்.





பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Saturday, 20 March 2021

சிவகாசி - Sivakasi

  


சிவகாசி

படம் வெளிவந்த ஆண்டு 2005. கதாநாயகியாக நடித்தவர் அசின், இசை ஸ்ரீகாந்த் தேவா, கேமரா சேகர்.V. ஜோசப், எடிட்டிங் ஜெய்ஷ்ங்கர் மற்றும் இயக்கம் பேரரசு.

மிக பெரிய வெற்றிபெற்ற திருப்பாச்சி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பேரரசும் விஜய் அவர்களும் இணைந்த திரைப்படம். இத்திரைப்படத்தில் நயன்தாரா அவர்கள் ஒரு பாடலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

சச்சின் - Sachein

  


சச்சின்

படம் வெளிவந்த ஆண்டு 2005. கதாநாயகியாக நடித்தவர் ஜெனீலியா, இசை தேவி ஸ்ரீபிரசாத், கேமரா ஜீவா, எடிட்டிங் V.T. விஜயன் மற்றும் இயக்கம் ஜான் மஹேந்திரன்.

இத்திரைப்படத்தில் விஜய் அவர்கள் அறிமுக இயக்குனர் ஜான் மஹேந்திரன்க்கு  வாய்ப்பளித்தார். ஜான் மஹேந்திரன் என்பவர் மாபெரும் இயக்குனர்  மஹேந்திரனின் மகன் ஆவார்.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்









Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.