Saturday, 15 February 2025

Sura - சுறா

 


சுறா

படம் வெளிவந்த ஆண்டு 2010. கதாநாயகியாக நடித்தவர் தமன்னா, இசை மணிசர்மா, கேமரா N.K.ஏகாம்பரம், எடிட்டிங் டான் மேஸ் மற்றும் இயக்கம் S.P.ராஜ்குமார்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Vetri Kodi Yethu - வெற்றி கொடி எது

Siragadikkum Nilavu - சிறகடிக்கும் நிலவு

Vanga Kadal Ellai - வங்க கடல் எல்லை

Thamizhan Veera Thamizhan - தமிழன் வீர தமிழன்

Thanjavoor Jillakkari - தஞ்சாவூர் ஜில்லாக்காரி 

Naan Nadanthal Athiradi - நான் நடந்தால் அதிரடி 

Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Vettaikaaran - வேட்டைக்காரன்





 வேட்டைக்காரன்


படம் வெளிவந்த ஆண்டு 2009. கதாநாயகியாக நடித்தவர் அனுஷ்கா, இசை விஜய் ஆன்டனி, கேமரா S.கோபிநாத், எடிட்டிங் V.T.விஜயன் மற்றும் இயக்கம் பாபுசிவன்.




பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Naan Adicha - நான் அடிச்சா

Karigalan - கரிகாலன்

Puli Urumudhu - புலி உறும்புது 

Chinna Thamarai - சின்ன தாமரை 

Uchimandai - என் உச்சி மண்டையிலே

Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Villu - வில்லு

   



 வில்லு


படம் வெளிவந்த ஆண்டு 2009. கதாநாயகியாக நடித்தவர் நயன்தாரா, இசை தேவி ஸ்ரீபிரசாத், கேமரா ரவி வர்மன், எடிட்டிங் கோலா பாஸ்கர் மற்றும் இயக்கம் பிரபு தேவா.

இயக்குனர் பிரபு தேவா மற்றும் விஜய் அவர்கள் இணைந்த இரண்டாவது திரைப்படம்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Hey Rama Rama - ஹேய் ராமா ராமா 

Jalsa Jalsa - ஜல்ஸா ஜல்ஸா 

Daddy Mummy - டாடி மம்மி 

Dheemthanakka Thillana - தீம்தனுக்கு தில்லானா 

Nee Kobapattaal - நீ கோவப்பட்டால் 

Vaada Maappilley - வாடா மாப்பிள்ளை 

Jalsa Jalsa (Remix) - ஜல்ஸா ஜல்ஸா 

Are You Crazy - ஆர் யு கிரேய்

Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Sunday, 28 November 2021

Kuruvi - குருவி

  


 குருவி


படம் வெளிவந்த ஆண்டு 2008. கதாநாயகியாக நடித்தவர்த்ரிஷா, இசை வித்யாசாகர், கேமரா கோபிநாத், எடிட்டிங் V.T.விஜயன் மற்றும் இயக்கம் தரணி.

இயக்குனர் தரணி மற்றும் விஜய் அவர்கள் இணைந்த இரண்டாவது திரைப்படம்.



பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Azhagiya Tamil Magan - அழகிய தமிழ்மகன்


   அழகிய தமிழ்மகன்


படம் வெளிவந்த ஆண்டு 2007. கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா, இசை A.R.ரஹ்மான், கேமரா பாலசுப்ரமணியம், எடிட்டிங் ஆன்டனி  மற்றும் இயக்கம் பரதன்.


இத்திரைப்படம் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம் .



Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

Tuesday, 11 May 2021

போக்கிரி - Pokkiri

 


 போக்கிரி


படம் வெளிவந்த ஆண்டு 2007. கதாநாயகியாக நடித்தவர் அசின், இசை மணிசர்மா, கேமரா நிரவ்ஷா, எடிட்டிங் கோலா பாஸ்கர்  மற்றும் இயக்கம் பிரபுதேவா.

நடன இயக்குனர் பிரபுதேவா தெலுங்கு சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்த பிறகு தமிழில் இயக்குனராக அறிமுகம் ஆன திரைப்படம்தான் போக்கிரி. இத்திரைப்படம் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்து மிக வெற்றி பெற்ற போக்கிரியின் ரீமேக் ஆகும். இது ஒரு ரீமேக் திரைப்படம் என்றாலும் திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்து இருந்தார் இயக்குனர் பிரபு தேவா.


பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்










Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.

ஆதி - Aathi


ஆதி

படம் வெளிவந்த ஆண்டு 2006. கதாநாயகியாக நடித்தவர் த்ரிஷா, இசை வித்யாசாகர், கேமரா சௌந்தர்ராஜன், எடிட்டிங் சுரேஷ் மற்றும் இயக்கம் ரமணா.

இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் வெற்றிபெற்ற அதனொக்கடே (Athanokkade) யின் ரீமேக் ஆகும். மிக பெரிய வெற்றி பெற்ற திருமலை படத்திற்கு பிறகு இயக்குனர் ரமணா உடன் இணைந்த இரண்டாவது திரைப்படம்.





பாடல்கள் Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்








Click செய்த பின்பு அடுத்து வரும் பக்கத்தில் டவுன்லோட் பட்டனை அமுக்கவும்.